தனது விடுமுறைக்கு உண்மையான காரணம் எழுதிய அரசுப் பள்ளி மாணவன் தீபக்கின் Leave Letter வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கல்வி வட்டாரத்தில் பிரபலமானது. அப்பள்ளியின் ஆசிரியர் மணிமாறன்.
0 Comments